2011, ഫെബ്രുവരി 20, ഞായറാഴ്‌ച

ஜனநாயகம்

நானும் நீயும்
விழாகூட்டத்தில் ஒருத்தர்
நீ வித்தைக்காரன்
நானோ பார்வையாளன்
பொய்யும் மெய்யும் வைத்து
மங்காத்த ஆடுவது
உனது சாமர்த்தியம்
அதை தெரிந்தும் செயலிழந்து
நிர்ப்பது எங்கள் கோழைத்தனம்